மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி எங்கேயும் காதல் படத்தில் நடித்து இருக்கிறார்.இப்போது விஜய் உடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்இன்னொரு நமீதா என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கும் அளவுக்கு கொழுக்மொழுக் என்று இருக்கும் ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் பெருகிவருகிறார்கள்.அதனால், ஹன்சிகா கொஞ்சம் உடலைக் குறைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் போரடிக்குது ஆளை மாத்துப்பா என்பார்கள் கோடம்பாக்கத்து கோவிந்தசாமிகள்! அழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது! என்று சொல்வார்கள்...
Sunday, May 29
அழகான ஹன்சிகா மோத்வானி படங்கள்!
9:09:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)




































0 Comments:
Post a Comment