
ஜெயம் ராஜா விஜய் கூட்டணியில் தயாராகிவரும் வேலாயுதம் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை எந்த டிவிக்கு கொடுக்கலாம் என்ற விவாதம் விஜய் மற்றும் தயாரிப்பாளரிடம் நடந்து வந்தது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்த டிவிக்கு கொடுக்க விஜய் தடை போட்டுவிட்டார். விஜய் சொன்ன டிவிக்கு படத்தின் உரிமையை கொடுக்க தயாரிப்பாளர் தயக்கம் காட்டி வந்தார். ஆனால் நேற்று தேர்தல் முடிவுகள் வந்தவுடன் உடனடியாக வேலாயுடம் படத்தின் சாட்டிலைட் உரிமை ஜெய டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.













0 Comments:
Post a Comment