விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நேரம். ஏனென்றால் தங்கள் இளையதளபதியின் காவலன் படத்திற்கு பல சிக்கல்களை ஏற்படுத்திய ஆளும் கட்சியை (முன்னால்) பழி வாங்க கடுமையாக உழைத்துள்ளனர் அவர்கள் உழைப்பு வீண் போகவில்லை. அஇஅதிமுக அமோக வெற்றியடைந்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராகவிருக்கும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த விஜய், தமிழ் திரையுலகில் இருக்கும் தேவையற்ற தலையீடுகளையும் அத்துமீறல்களையும் களையவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Friday, May 13
ஜெயலலிதாவை சந்தித்த விஜய் கூறியது என்ன?
11:10:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)


















0 Comments:
Post a Comment