விஜய், ஹன்சிகா,ஜெனிலியா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார்.
இப்படம் தமிழ் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளிவர இருக்கிறது. மிக அதிக பட்ஜெட்டில் விஜய் நடிக்கும் படம் என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இப்போது விஜய் ஆதரவு கொடுத்த அ.தி.மு.க ஆமோக வெற்றி பெற்று இருப்பதால் கடும் சந்தோஷத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு.
இது குறித்து ஜெனிலியா தனது டிவிட்டர் இணையத்தில் " வேலாயுதம் க்ளைமாக்ஸ் ஷுட்டிங்கில் இருக்கிறேன். மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜா கவனத்துடன் இயக்கி வருகிறார் " என்று தெரிவித்துள்ளார்.
Saturday, May 21
இறுதி கட்ட படப்பிடிப்பில் வேலாயுதம்!
7:05:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment