இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Tuesday, May 10

தெலுங்கில் தயாராகும் திருமலை

விஜய் நடித்து 2003 ம் ஆண்டு வெளிவந்து கிட்டான படம் திருமலை இதை கவிதாலயா மூவி தயாரிக்க முதன் முதலாக ரமணா இப்படத்தை இயக்கினார்.

விஜய் ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்து தமிழில் வெற்றியடைந்தது.குஷிக்கு பிறகு விஜய் ஜோதிகா இணைந்து நடித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.விஜயினது படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடப்படுகின்றன இதனால் தெலுங்கு திரையுலகம் லாபம் சம்பாதித்து வருகிறது.

அழகியதமிழ்மகன் குருவி வேட்டைக்காரனை தொடர்ந்து விஜயின் வெற்றிப்படமான திருமலை மற்றும் வில்லு தெலுங்கில் வெளிவர உள்ளன.வேட்டைக்காரன் தெலுங்கு பிரதேசங்களில் மூன்றாவது வெற்றிவாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அடுத்து பாடல்கள் வெளியிட்ட நிலையில் இருக்கும் வில்லு திரைப்படமும் தெலுங்கில் வெளியாக உள்ளது.இதனை தவிர திருமலையும் விரைவில் வெளியாக உள்ளது.திருமலையா வில்லுவா அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ளது என்பது தெரியவில்லை.ஆனால் மிக விரைவில் திருமலை தெலுங்கில் வெளிவரும் எனபது உண்மை

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...