விஜய் நடிக்கும் வேலாயுதம் படபிடிப்பு ஏற குறைய முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது,ப்படத்தின் படபிடிப்பு இன்னும் இரண்டு அல்லது மேற்பட்ட நாள்களில் ஷுட்டிங் முடிவடையும்! என செய்திகள் வெளியாகி இருக்கிறது,ப்பட ரிலீசுக்கான வேலையையும் செய்துவருகின்றனர் தேதிகள் ஏதும் குறிப்பிட வில்லை, வேலாயுதம் படபிடிப்பு முடிந்தவுடன் விரைவில் நண்பன் படத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது கோவையில் உள்ள நண்பன் பட யூனிட் விறுவிறுப்பாக படபிடிப்பை நடத்தி வருகின்றனர்
Saturday, May 28
வேலாயுதம் படம் ரெடி புதிய தகவல்!!
10:04:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment