தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர் .இவர் இயக்குனர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் கூட.ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.தமிழ் சினிமாவின் 18 வருடங்களை பூர்த்தி செய்து விட்டார்.இவருடைய அடுத்த படம் நண்பன்.இப்படம் ஹிந்தி மெகா ஹிட் ஆன மூவி த்ரீ இடியட்ஸ் ரீமேக்காகும்.ஷங்கர் இயக்கம் முதல் ரீமேக் படம் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று நண்பன் படப்பிடிப்பு கோவையில் இடம்பெற்றது.ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வந்த ஷங்கர்.நேற்று கோவையில் படப்பிடிப்பை நடத்தினார்.சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன!
Thursday, May 26
கோவையில் உள்ளது நண்பன் டீம்!
9:29:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment