இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Wednesday, May 25

மணிரத்னத்தின் புதிய ஹீரோ விஜய்தான்?

பொன்னியின் செல்வன் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இயக்கவுள்ள புதிய படத்தின் ஹீரோ யார்? என எல்லோர் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது

புதுமுகங்கள் என்பதுதான் அதிகமானவ‌ரின் பதிலாக இருந்தது. ஆனால் புதுமுகம் அல்ல... பழைய முகம் அதுவும் பழகிய முகம் என்கின்றன லேட்டஸ்ட் தகவல்கள்.

அக்னி நட்சத்திரம், தளபதி, போன்று அனைவரையும் கவரும் கமர்ஷியல் படம் ஒன்றை இயக்க ‌விரும்புகிறாராம் மணிரத்னம். இதற்கு ச‌ரியான ஆள் விஜய்தான் என்பது அவரது கருத்தாம். பொன்னியின் செல்வனுக்காக விஜய்யிடம் வாங்கிய கால்ஷீட் அவ‌ரிடம் உள்ளது.

இந்த‌க் காரணங்களை கூட்டிக் கழித்து
பார்த்தல் மணிரத்னத்தின் புதிய ஹீரோ விஜய்தான் என்கிற செய்திகள் பரவலாக பேசப்படுகிறது உண்மை அறிய காத்திருக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...