
Saturday, May 21
வேலாயுதம் படத்தின் கிளைமக்ஸ்காட்சி
12:30:00 AM
No comments
ஜெனிலியா வேலாயுதம் பற்றிக்கூறிய போது வேலாயுதம் படத்தின் கிளைமக்ஸ்காட்சி படமாக்கப்படுகின்றது.இந்த கிளைமக்ஸ் காட்சியை ராஜா மிக வித்தியாசமாக எடுக்கிறார்.படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிப்பவர்கள் கிளைமக்ஸ் காட்சியிலும் வருகிறார்கள் என்றார்.இப்படத்தின் கிளைமக்ஸ் காட்சி இன்று படமாக்கப்படுகிறது.இதில் விஜய் ஜெனிலியா ஹன்சிகா மோத்வாணி மற்றும் பலர் பங்குபற்றுகின்றனர்.இப்படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தவுடன் விஜய் நண்பன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.இப்படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற உள்ளது வேலாயுதம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுத்தினம் படவெளியீட்டுத்தினம் என்பன விரைவில் வெளிவர உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment