தற்போது நண்பன் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்புக்காக விஜய் இலியானாவுடன் நெதர்லாந்து தேசத்துக்கு பறந்திருகிறார். இப்படத்தின் பாடலையும் ஆம்ஸ்டராமில் உள்ள பிரபல்ய பூந்தோட்டத்தில் அந்த பாடல் இடம் பெற்றுள்ளது இதில் விஜய் இலியானா பங்குபெறும் ரொமான்டிக் பாடல் படமாக்கப்படுகிறது.இசை ஹரிஸ்ஜெயராஜ்.இவரது இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.ரொமான்டிக் பாடல் என்ற படியால் மிகவும் வித்தியாசமாக இசையமைத்திருப்பார் என எதிர்பார்க்கலாம்.அடுத்த படப்பிடிப்பு சுவிஸர்லாந்தில் இடம்பெற உள்ளது ,தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் விஜய் சென்னையில் இருக்க மாட்டார்.
Thursday, May 5
நெதர்லாந்தில் நண்பன் படத்தின் பாடல் காட்சி
9:14:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment