சென்னையில் வேலாயுதம் படத்தின் அனல் பறக்க படப்பிடிப்பை நடத்தி வருகிறது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முக்கியமான காட்சி படமாக்கப்பட்டது.இதில் விஜய் ஜெனிலியா ஹன்சிகா பங்கு கொண்டனர்.இப்படப்பிடிப்பு நடைபெற உள்ள இடம் ஏற்கனவே ரசிகர்கள் அறிந்த படியால் அதிகளவானோர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தனர்.விஜய் அழகான காஸ்டியூமில் கலக்கினார்.அது தொடர்பான படங்களை கீழே காணலாம்





























0 Comments:
Post a Comment