எம்.ராஜா இயக்கி ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரிப்பில் இளைய தளபதி விஜய் நடிக்கும் பாண்டியரஜன்,ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ,சரண்யா மோகன், சந்தானம் பலர் நடித்து வெளிவரும் படம்தான் வேலாயுதம் ப்படத்தின் செய்திகள் நாளுக்கு நாள் வ்ந்து கொண்டுதான் இருக்கிறது அனாலும் மற்றும்
ப்பட இசை வெளியீட்டு விழா? படம் ரிலீஸ் ? எப்பொழுது என ரசிகர்களின் மத்தில் கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது தற்பொழுது நிலவரப்படி ஜூன் இரண்டாம் வாரத்தில் இசை வெளியீட்டு விழாவும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீஸ் என கூறப்படுகிறது ஒருவேளை விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வேலாயுதம் இசை வெளியீட்டு விழா இருந்தாலும் இருக்கலாம்? எப்படியும் இம்மாத இறுதிக்குள் தெரிந்துவிடும் பொறுத்துருந்து பார்ப்போம்













0 Comments:
Post a Comment