
விஜய் இலியானா ஜீவா ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க உருவாகி வரும் படம் நண்பன்.இப்படத்தின் படப்பிடிப்பு நெதர்லாந்தில் இடம்பெறுகிறது.இப்படத்திற்கு ஹரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.பாடல் வரிகளை மதன்கார்க்கி எழுதுகின்றார்.இப்படம் பற்றிய தகவல்களை இத்தளத்தின் மூலம் தினமும் அறியத்தருகின்றோம்.இப்படத்திற்கு நான்கு பாடலுக்குரிய இசையை வழங்கியுள்ளார் ஹரிஸ் இன்னும் ஒருபாடல் கம்போசிங்கில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.இது ஒரு பெப்பி சோங்காக உருவாக்கப்பட்டுள்ளது.ஹிந்தியில் காணப்படும் ஓல் இஸ் வெல் பாடல் சிறப்பாக தமிழில் அமைத்துள்ளார் ஹரிஸ்.பாடல்கள் கண்கவர்பகுதிகளில் படமாக்கப்படுகின்றது.சுவிஸ் நாட்டின் தலைநகர் சூரிஸில் பாடல் சிறப்பாக படமாக்கப்படுகின்றது.
நண்பன் படத்தின் பாடல்களின் வரிகள் வருமாறு
1. ஓல் இஸ் வெல்
பாடியவர் - விஜய்பிரகாஸ்
2.நீ என் நண்பன்
பாடியவர் - வென்னி டயல் விலாஸ்
3.உயிர் என் கை
பாடியவர் - ஹரிகரன் சின்மயி
4.கிளி கிளி
பாடியவர் - ஹரிகரன் றஞ்சித்
இப்பாடல்கள் பற்றி ஏற்கனவே மதன் கார்க்கியின் பேட்டியில் கூறியிருந்தோம்.என்ன மாதிரிப்பாடல் என்று.அனைத்து பாடல் வரிகளின் சொந்தக்காரர் மதன்கார்க்கியாகும். காதல் பாடல் நட்பு பாடல் என வரிகளில் கல்க்கியுள்ளார் மதன்கார்க்கி.
Saturday, May 14
நண்பன் படத்தின் சிறப்பான பாடல் வரிகள்
9:06:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment