இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, May 23

பொன்னியின் செல்வன் கைவிடப்படவில்லை!


ponniyin-selvan-mani-ratnam-23-05-11

மணிரத்னத்தின் நீண்ட நாள் கவனான 'பொன்னியின் செல்வன்' ஏறக்குறை உறுதிசெய்யப்பட்ட நிலையில் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது. மணிரத்னம் வேறு ஒரு காதல் கதையை இயக்கவிருப்பதாகவும், அதில் கார்த்திக்கின் மனக் கௌதம் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்லவன்' கைவிடப்படவில்லை, மணிரத்னம் தற்போது தயார் செய்திருக்கும் காதல் கதையை முடித்துவிட்டு கண்டிப்பாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...