கமர்ஷியலுக்கு மட்டுமே விஜய் படங்கள் லாயக்கு என்பதை காவலன் திருத்தி எழுதியிருக்கிறது. சிரிக்காதீர்கள்... காவலன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்திருக்கிறார்கள்.வரும் ஜூன் 11 சர்வதேச சாங்காய் திரைப்பட விழா தொடங்குகிறது. வழக்கம் போல இந்தமுறையும் பல நூறு திரைப்படங்கள் குவிந்ததில் சில நூறை மட்டும் தேர்வு செய்திருக்கிறார்கள். அதிலொன்று காவலன்.விஜய் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
Wednesday, May 11
விஜய் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்
7:58:00 AM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment